பங்குதாரர் என்றால் என்ன ?
(Share Holder)
பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள்
பங்குகள் எனப்படும்சேர்களை
வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு
நிர்னயம் செய்வார்கள்.
இப்பங்கை முகப்பு
விலையோ அல்லது
அதற்கு மேலோ
விலை கொடுத்து
வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.
No comments:
Post a Comment