பங்கு தரகர்கள் ? (Stock Brokers)
பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள்
ஆவர். இவர்கள்
மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell)நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம்
சார்பாக செய்ய முடியும். இதனால் பங்குகளை
வாங்க நினைக்கும்
ஒருவர் பங்குதரகரை
அனுக வேண்டும்.
இதற்காக முதலீட்டாளர்
பங்குதரகரிடம் ஒரு கணக்கை
தொடங்க வேண்டும்.
No comments:
Post a Comment