15 March 2017

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்



  1.பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

  2.உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்யவும்

  3.பகுதி பகுதியாக முதலீடு செயவும்

  4.ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்யவும்

  5.வாங்குதல் /விற்றல் எதுவாக இருந்தாலும் முடிவு நம்முடையதாகஇருக்கவேண்டும்

  6.லாபமோ / நட்டமோ அதற்கு இலக்கு வைக்கவேண்டும் ...

No comments:

Post a Comment